Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் - தாவரவியல் - சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Botany : Chapter 15 : Plant Growth and Development

   Posted On :  06.07.2022 11:54 pm

11 வது தாவரவியல் : அலகு 15 : தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும்

சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

தாவரவியல் : தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் - மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள்

11 வது தாவரவியல் : அலகு 15

தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும்

 

மதிப்பீடு

 

1. தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக :

அ) உருவாக்க கட்டத்தில் செல்பகுப்பை தக்கவைத்துக் கொள்ளும்

ஆ) நீட்சியுறு கட்டத்தில் மைய வாக்குவோல் செல்லில் தோன்றுகிறது

இ) முதிர்ச்சியுறு கட்டத்தில் தடிப்படைதல் மற்றும் வேறுபாடு அடைதல் நடைபெறுகிறது.

ஈ) முதிர்ச்சியுறு கட்டத்தில் செல்கள் மேலும் வளர்கிறது

 

2. கப்பியின் விட்டம் 6 அங்குலம், குறிமுள்ளின் நீளம் 10 அங்குலம் மற்றும் குறிமுள் நகர்ந்த தூரம் 5 அங்குலமான இருந்தால் தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சியைக் கண்டுபிடி.

அ) 3 அங்குலம்

ஆ) 6 அங்குலம்

இ) 12 அங்குலம்

ஈ) 30 அங்குலம்

விடை : தெரிவுகள் தவறு

சரியான விடை = 1.5 அங்குலம்

தீர்வு:

தாவரத்தின் உண்மையான வளர்ச்சி = குறிமுள் நகர்ந்த தூரம் × கப்பியின் ஆரம் / குறிமுள்ளின் நீளம்

கப்பியின் ஆரம் = கப்பியின் விட்டம் / 2 = 6/2 = 3

= 5 × 3 / 10 = 1.5 அங்குலம்

 

3. ஒரு பால் மலர்கள் கொண்ட தாவரங்களில் இந்த ஹார்மோன்களால் இனமாற்றம்

அ) எத்தனால்

ஆ) சைட்டோகைனின்

இ) ABA

ஈ) ஆக்சின்

 

4. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு

1) மனிதச் சிறுநீர் - i) ஆக்சின் B

2) மக்காச்சோள எண்ணெய் - ii) GA3

3) பூஞ்சைகள் - iii) அப்சிசிக் அமிலம் II

4) ஹெர்ரிங் மீன் விந்து - iv) கைனடின்

5) இளம் மக்காச்சோளம் - v) ஆக்சின் A

6) இளம் பருத்திக் காய் - vi) சியாடின்

அ) 1 - iii, 2 - iv 3 - V 4 - iv 5 - i 6 - ii

ஆ) 1 - v, 2 - i 3 - ii 4 - iv 5 - vi 6 - iii

இ) 1 - iii, 2 - v 3 - vi 4 - i 5 - ii 6 - iv

ஈ) 1 - ii, 2 - iii 3 - v 4 - vi 5 - iv 6 - i

 

5. தாவரங்களின் விதை உறக்கம்

அ) சாதகமற்ற பருவ மாற்றங்களைத் தாண்டி வருதல்

ஆ) வளமான விதைகளை உருவாக்குதல்

இ) வீரியத்தைக் குறைக்கிறது

ஈ) விதைச் சிதைவை தடுக்கிறது


Tags : Plant Growth and Development | Plant Physiology (Functional Organisation) | Botany தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் - தாவரவியல்.
11th Botany : Chapter 15 : Plant Growth and Development : Choose the Correct Answers Plant Growth and Development | Plant Physiology (Functional Organisation) | Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 15 : தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் : சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 15 : தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும்