Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பயிற்சி 2.4 (தனி வட்டி)

மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.4 (தனி வட்டி) | 7th Maths : Term 3 Unit 2 : Percentage and Simple Interest

   Posted On :  08.07.2022 11:58 pm

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : சதவீதமும் தனிவட்டியும்

பயிற்சி 2.4 (தனி வட்டி)

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : சதவீதமும் தனிவட்டியும் : தனி வட்டி : பயிற்சி 2.4 : புத்தக பயிற்சிகள், கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.4 

1. ₹ 35,000 இக்கு ஆண்டுக்கு 9% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளுக்குத் தனிவட்டியைக் காண்க.

விடை :

p = ₹ 35,000 

r = 9% 

n = 2 ஆண்டுகள்  

தனி வட்டி

 I = ( Pnr ) / 100

= (3500 × 2 × 9) / 100

= ₹ 6300 



2. அரவிந்த் என்பவர் ₹ 8,000 , ஆகாஷ் என்பவரிடமிருந்து ஆண்டுக்கு 7% தனிவட்டி வீதம் கடனாகப் பெற்றார். இரண்டு ஆண்டுகளின் முடிவில் அரவிந்த் செலுத்த வேண்டிய தனிவட்டியையும் மொத்தத் தொகையையும் காண்க

விடை

P = ₹ 8000 

n = 2 ஆண்டுகள் 

r = 7%

தனி வட்டி = ( Pnr ) / 100

= (8000 × 2 × 7) / 100

= 80 × 2 × 7 

= ₹ 1120 

இரண்டு ஆண்டுகளின் முடிவில் செலுத்த வேண்டிய மொத்த தொகை

= P + I 

= 8000 + 1120

= ₹ 9120 


3. ஷீலா என்பவர் ஒரு குறிப்பிட்ட அசலுக்கு 4 ஆண்டுகளுக்கு 9.5% வட்டி வீதத்தில் தனிவட்டியாக ₹ 21,280 ஐச் செலுத்தினார் எனில், அசலைக் காண்க.

விடை

தனி வட்டி = ₹ 21,280

n = 4 ஆண்டுகள் 

r = 9.5%

தனி வட்டி I = (Pnr) / 100

P = 1001 / nr

= (100 × 21280) / (4 × 9.5)

P = ₹ 56,000


4. பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ₹ 8,500 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர்  ₹ 11,050 ஐச் செலுத்திக் கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம் எவ்வளவு?

விடை

P = ₹ 8500 

தொகை = ₹ 11050 

n = 3 ஆண்டுகள்

I - P = 11050 - 8500 

= ₹ 2550

I = Pnr / 100

r = 100 × I / Pn

= 100 × [ 2550 / (8500 × 3) ]

= 850 / 85

r = 10%


5. ஆண்டுக்கு 13% வட்டி வீதத்தில் ஒரு தொகை ₹ 16,500 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் ₹ 22,935 ஆக உயரும்

விடை

P = ₹ 16500, A = ₹ 22935 

r = 13%  

I = A - P

= 22935 - 16500 

= ₹ 6435

I = Pnr / 100 

n = (100 × I) / Pr

= ( 6435 × 100 ) / (16500 × 13)

= 495 / 165

n = 3 ஆண்டுகள்



6. ஆண்டுக்கு 6% வட்டிவீதத்தில் ஒரு தொகை ₹ 17800 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் ₹ 19936 ஆக உயரும்

விடை

P = ₹ 17800, A = ₹ 19936   r = 6% 

I = A - P = 19936 - 17800   I = ₹ 2136

I = Pnr / 100 

n = (100 × I) / Pr

= (100 × 2136) / (17800 × 6)

= 356 / 178

n = 2 ஆண்டுகள் 



7. கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 48,000 இக்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை  ₹ 55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க 

விடை

P = ₹ 4800, A = ₹ 55560 

n = 2 ஆண்டுகள், 3 மாதம் = 2 1/4

9 / 4 ஆண்டுகள்

I = A - P = 55560 - 48000

= ₹ 7560 

I = Pnr / 100

n = (100 × I) / Pr

n = (100 × 7560) / [ 48000 × (9/4) ]

= 7560 / ( 120 × 9 )

= 63 / 9

r = 7%


8. ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனிவட்டி வீதத்தில் தொகை ₹ 17,000 ஆகக் கிடைக்கிறது எனில், அந்தத் தொகையைக் காண்க

விடை

P ஆனது தொகை எண்க 

A = ₹ 17000

n = 3, r = 12% 

A = P + I

= P + (Pnr / 100)

A = P [1 + (nr / 100) ] 

17000 = P (1 + [ (3 × 12) / 100 ] 

17000 = P [ ( 25 + 9 ) / 25 ] 

17000 = P (34 / 25)

P = (17000 × 25) / 34

= 500 × 25 

= ₹ 12500


கொள்குறி வகை வினாக்கள் 


9. ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு ₹ 4,500 அசலுக்கு மொத்தத் தொகை ₹ 5,000 கிடைத்தால், அதனுடைய தனிவட்டி 

i) ₹ 500

ii) ₹ 200 

iii) 20%

iv) 15%

விடை : i) ₹ 500 


10. பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும் 

i) ₹ 200

ii) ₹ 10 

iii) ₹ 100  

iv) ₹ 1,000

விடை : iii) ₹ 100


11. பின்வரும் வட்டி வீதத்தில் எது ₹ 2000 அசலுக்கு ஓராண்டுக்கு ₹ 200 தனிவட்டியாகக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்

i) 10%

ii) 20% 

iii) 5%

iv) 15%

விடை : i) 10%


விடைகள் :

பயிற்சி  2.4

1. ₹ 6,300

2. I= ₹ 1,120 ; A = ₹ 9,120

3. ₹ 56,000

 4. 10%

5. 3 ஆண்டுகள் 

6. 2 ஆண்டுகள்

7. 7%

8. ₹ 12,500

 கொள்குறி வகை வினாக்கள் 

9. (i) ₹ 500

10. (iii) ₹ 100

11. (i) 10%


Tags : Term 3 Chapter 2 | 7th Maths மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 2 : Percentage and Simple Interest : Exercise 2.4 (Simple Interest) Term 3 Chapter 2 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : சதவீதமும் தனிவட்டியும் : பயிற்சி 2.4 (தனி வட்டி) - மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : சதவீதமும் தனிவட்டியும்