Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பயிற்சி 3.2 (அசமன்பாடுகள்)

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.2 (அசமன்பாடுகள்) | 7th Maths : Term 3 Unit 3 : Algebra

   Posted On :  09.07.2022 05:20 am

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி 3.2 (அசமன்பாடுகள்)

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம் : புத்தக பயிற்சிகள் கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 3.2 


1. x y எனுமாறு x,y தரப்பட்டுள்ளது. கோடிட்ட இடங்களைப் பொருத்தமான அசமன்பாட்டுக் குறிகளால் நிரப்புக

i) y ____ x 

விடை : y

ii) x + 6 ____ y + 6 

விடை : x + 6 y + 6 

iii) x2 ____ xy 

விடை : x2 xy 

iv) -xy ____ -y2 

விடை : -xy < -y2 

v) x – y ____ 0  

விடை : x – y 0


2. சரியா, தவறா எனக் கூறுக

i) நேரிய அசமன்பாடுகளுக்கு அதிகபட்சமாக ஒரேயொரு தீர்வு மட்டுமே இருக்கமுடியும்

விடை : தவறு 

ii) x ஒரு முழுவாக இருக்கும்போது x 0 இன் தீர்வுகள் -1, -2, ... ஆகும்

விடை : தவறு 

iii) x ஒரு முழுவாக இருக்கும்போது, -3 < x < -1 என்னும் அசமன்பாட்டின் தீர்வுகளை எண் கோட்டில் குறிக்க இயலாது .

விடை : சரி 

iv) x < -y என்னும் அசமன்பாட்டை, -y < x எனுமாறு எழுதலாம்

விடை : தவறு


3. பின்வரும் அசமன்பாடுகளைத் தீர்க்க 

i) x 7, x என்பது ஓர் இயல் எண்.

விடை : x = 1, 2, 3, 4, 5, 6 மற்றும்

ii) x – 6 < 1, x என்பது ஓர் இயல் எண்.

விடை : x = 1, 2, 3, 4, 5 மற்றும்

iii) 2a + 3 13, a என்பது ஒரு முழு எண்.

விடை : a = 0, 1, 2, 3, 4 மற்றும்

iv) 6x – 7 35, என்பது ஒரு முழு

விடை : x = 7, 8, 9, 10 ...... 

v) 4x – 9 > -33, x என்பது ஒரு குறை முழு 

விடை : x = -5, -4, -3, -2 மற்றும் -1 


4. பின்வரும் அசமன்பாடுகளைத் தீர்த்து அவற்றின் தீர்வுகளை ஓர் எண்கோட்டில் குறிக்க

i) k > -5

ii) -7 y

iii) -4 x 8

iv) 3m – 5 2m + 1

விடை :

i) k > -5, இங்கு k என்பது ஒரு முழு.

K = -4, -3 ,-2, -1, 0, 1, 2, .........


ii) -7 y, இங்கு y என்பது ஒரு குறை முழு

y = -7, -6, -5, -4, -3, -2 மற்றும் -1


iii) -4 x 8, இங்கு x என்பது ஒரு இயல் எண்.

x = 1, 2, 3, 4, 5, 6, 7 மற்றும் 8


iv) 3m – 5 2m + 1, இங்கு m என்பது ஒரு முழு.

m = ............... -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6


5. ஓர் ஓவியர் தூரிகையை வாங்குவதற்காக ₹ 80 இலிருந்து ₹ 200 வரை செலவு செய்யமுடியும். ஒரு தூரிகையின் விலை ₹5 தூரிகைகள் 6 அடங்கிய மூடிய பெட்டிகளில் மட்டுமே கிடைக்கிறது எனில், அந்த ஓவியரால் எத்தனை பெட்டிகள் வாங்க முடியும்

விடை :

x என்பது பெட்டிகளின் எண்ணிக்கை 

துரிகையின் விலை = ₹5 

6 துரிகைகளின் விலை = ₹5 × 6

= ₹30 

₹80 லிருந்து ₹ 200 வரை செலவு செய்ய முடியும் (₹90, ₹120, ₹150 மற்றும் ₹180) 

x = 3, 4, 5 மற்றும் 6 துரிகைகள் 

3 x 6 துரிகைகள்



கொள்குறி வகை வினாக்கள் 


6. 3 p 6 என்னும் அசமன்பாட்டின் தீர்வுகள் (இங்கு P என்பது ஓர் இயல் எண்

i) 4, 5 மற்றும்

ii) 3, 4 மற்றும்

iii) 4 மற்றும்

iv) 3, 4, 5 மற்றும் 6

விடை : iv) 3, 4, 5 மற்றும்


7. 5x + 5 15 என்னும் அசமன்பாட்டின் இயல் எண் தீர்வுகள் 

i) 1 மற்றும்

ii) 0, 1 மற்றும்

iii) 2, 1, 0, -1, -2 

iv) 1, 2, 3

விடை : i) 1 மற்றும்


8. ஒரு பேனாவின் விலை ₹8 ஆகும். மேலும் ஒரு பெட்டியானது 10 பேனாக்களை உள்ளடக்கியது. ஸ்வேதாவிடம் ₹500 மட்டுமே உள்ளது எனில், அவளால் அதிகபட்சம் எத்தனை பெட்டிகளை வாங்க முடியும்

i) 10 

ii) 5

iii) 6  

iv) 8

விடை : iii) 6 


9. பின்வரும் படத்திலுள்ள எண்கோடு எந்த அசமன்பாட்டினைக் குறிக்கிறது

i) -4 < x <

ii) -4 x

iii) -4 < x

iv) -4 x < 0

விடை : ii) -4 x 0


விடைகள் :

பயிற்சி  3.2

1. (i) y  x (ii) x + 6 ≥ y + 6 (iii) x2 ≥ xy (iv) –xy≤–y2 (v) x–y ≥ 0

2. (i) தவறு  (ii) தவறு (iii) சரி  (iv) தவறு

3. (i) x = 1, 2, 3, 4, 5, 6 மற்றும் 7  

  (ii) x = 1, 2, 3, 4, 5 மற்றும் 6  

  (iii) a = 0, 1, 2, 3, 4 மற்றும் 5   

 (iv) x = 7, 8, 9, 10, ....

 (v) x = –5, –4, –3, –2 மற்றும் –1

4. (i) k = – 4, –3, –2, –1, 0, 1, 2, ...


(ii) y = – 7, –6, –5, –4, –3, –2 மற்றும் –1


(iii) x = 1, 2, 3, 4, 5, 6, 7 மற்றும் 8


(iv) m = ...–3, -2, –1, 0, 1, 2, 3, 4, 5, 6


5. x = 3, 4, 5 மற்றும் 6 துரிகைகள்  3 x 6 துரிகைகள்

கொள்குறி வகை வினாக்கள் 

 6. (iv) 3, 4, 5 மற்றும் 6

7. (i) 1 மற்றும் 2

8. (iii) 6

9. (ii) –4 ≤ x ≤ 0 / –4 ≤ x ≤ 2 


Tags : Questions with Answers, Solution | Algebra | Term 3 Chapter 3 | 7th Maths கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 3 : Algebra : Exercise 3.2 (Inequations) Questions with Answers, Solution | Algebra | Term 3 Chapter 3 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.2 (அசமன்பாடுகள்) - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம்