கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | தகவல் செயலாக்கம் | இரண்டாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.3 | 7th Maths : Term 2 Unit 5 : Information Processing

   Posted On :  07.07.2022 02:16 am

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 5 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 5.3

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 5 : தகவல் செயலாக்கம் : பல்வகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள், மேற்சிந்தனைக் கணக்குகள் புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.3


பல்வகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள் 

1. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் x மற்றும் y இன் மதிப்புகளுக்கு இடையேயான சரியான தொடர்பைத் தேர்ந்தெடுக்க


i) y = x + 4 

ii) y = x + 5 

iii) y = x + 6 

iv) y = x + 7 

விடை : iii) y = x + 6 


2. கொடுக்கப்பட்டுள்ள பாஸ்கல் முக்கோணத்தில் முக்கோண எண்களைக் கண்டறிந்து வண்ணமிடுக.


தீர்வு :


3. பாஸ்கல் முக்கோணத்தில் மூன்றாவது சாய்வு வரிசையின் முதல் 5 எண்களையும் அவற்றின் வர்க்கத்தையும் எழுதுக.

இதன் மூலம் நீங்கள் என்ன அறிந்துகொள்கிறீர்கள் ?

தீர்வுகள் : 

முக்கோணத்தில் மூன்றாவது சாய்வு வரிசையின் முதல் 5 எண்கள் 1, 3, 6,10,15 .

அவற்றின் சதுரங்கள்  1, 9, 36,100, 225.


மேற்சிந்தனைக் கணக்குகள்


4. கொடுக்கப்பட்டுள்ள வடிவமைப்பினைக் கொண்டு x மற்றும் y இன் மதிப்புகளுக்கான சரியான தொடர்பைக் கண்டறிந்து பட்டியலிடுக.


தீர்வு : 


 x மற்றும்  y க்கு இடையேயான தொடர்ப்பு ,

y = x2


 x மற்றும்  y க்கு இடையேயான தொடர்ப்பு ,

y = 2x – l

5. பின்வரும் அறுங்கோண வடிவங்கள் பாஸ்கல் முக்கோணத்தின் பகுதியாக அமையுமா என்று சோதிக்க.



தீர்வு : 

i) 1 × 13 × 66 = 858

 11 × 1 × 78 = 858

1 × 13 × 66 = 11 × 1 × 78

ii) 5 × 21 × 20 = 2100

10 × 8 × 35 = 2100

5 × 21 × 20 = 10 × 6 × 35

iii) 8 × 45 × 84 = 30240

28 × 9 × 120 = 30240

8 × 45 × 84 = 28 × 9 × 120

iv) 56 × 210 × 126 = 1481760

70 × 84 × 252 = 1481760

56 × 210 × 126 = 70 × 84 × 252

இந்த அறுங்கோண வடிவங்கள் பாஸ்கல் முக்கோணத்தின் ஒரு பகுதியாக அமைகின்றன.  

 

விடைகள் :

பயிற்சி  5.3

1. (iii) y = x + 6

2. 

3. முக்கோணத்தில் மூன்றாவது சாய்வு வரிசையின் முதல் 5 எண்கள் 1, 3, 6,10,15 .

அவற்றின் சதுரங்கள்  1, 9, 36,100, 225.

மேற்சிந்தனை கணக்குகள் 

4. (i) படி (x) 1 2 3 4

   படி  (y) 1 4 9 16

   (ii) படி  (x) 1 2 3 4 5

    படி (y) 1 3 5 7 9

 5. (i) 1 × 13 × 66 = 11 × 1 × 78

    (ii) 5 × 21 × 20 = 10 × 6 × 35

    (iii) 8 × 45 × 84 = 28 × 9 × 120

     (iv) 56 × 210 × 126 = 70 × 84 × 252


இணையச் செயல்பாடு

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது



படி-1: 

கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி ஜியோ ஜீப்ரா இணையப் பக்கத்தில் 'தகவல் செயலாக்கம்' என்னும் பணித்தாளிற்குச் செல்லவும். "பாஸ்கல் முக்கோணம்மற்றும்வரிசை அமைப்புகள் - வேடிக்கையாகக் கற்றுக்கொள்ளுங்கள்' போன்ற இரண்டு செயல்பாடுகள் உள்ளன.

படி-2 :

1. பாஸ்கல் முக்கோணத்தில் நழுவலை நகர்த்தி ஒவ்வொரு வரிசையிலும் உருட்டி மற்றும் அந்த வரிசையின் கூடுதலைச் சரிபார்த்தல்

2. வரிசை அமைப்பில், a, n, i முதலான ஒவ்வொரு நழுவலையும் நகர்த்தி அமைப்பை உருவாக்குக.



செயல்பாட்டிற்கான உரலி

தகவல் செயலாக்கம் : https://www.geogebra.org/m/f4w7csup#material/benwdadh 

அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.


Tags : Questions with Answers, Solution | Information Processing | Term 2 Chapter 5 | 7th Maths கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | தகவல் செயலாக்கம் | இரண்டாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 2 Unit 5 : Information Processing : Exercise 5.3 Questions with Answers, Solution | Information Processing | Term 2 Chapter 5 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 5 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 5.3 - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | தகவல் செயலாக்கம் | இரண்டாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 5 : தகவல் செயலாக்கம்