தகவல் செயலாக்கம் | மூன்றாம் பருவம் அலகு 6 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 6.1 | 7th Maths : Term 3 Unit 6 : Information Processing

   Posted On :  10.07.2022 05:28 pm

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 6 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 6.1

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6.1

பயிற்சி 6.1


1. பொருத்துக.



விடைகள் 



2. தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் படிநிலைகள் கீழே படத்தில் விளக்கப்பட்டுள்ளது. அதற்குத் தகுந்தவாறு செயல்வழிப் படம் உருவாக்குக.

விடை :


தொடக்கம்

ATM Card ஐப் சொருகவும்

மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

அடையாள எண்ணை பதிவிடவும்

சேமிப்பைத் தேர்ந்தெடுக்கவும்

பணம் எடுத்தலைத் தேர்ந்தெடுக்கவும்

தேவையான தொகையை பதிவிடவும்

பணத்தை எடுத்துக் கொள்ளவும்

முடிவு


3. அலைபேசியினை ரீசார்ஜ் செய்யப் படிப்படியான செயல்முறையைப் பயன்படுத்தி, ஒரு வரிசை செயல்வழிப் படத்தை வரையவும்.

படிப்படியான செயல்முறை 

* அலைபேசியினை ரீசார்ஜ் செய்யும் வலை உலாவியில் உள்நுழைக

* ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்ட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் 

* அலைபேசி எண்ணை உள்ளிடவும்

* ஆபரேட்டரைத் தேர்ந்தெடுத்து உங்கள் ரீசார்ஜ் திட்டத்தைத் தேர்வு செய்ய திட்டங்களை உலாவுக.

* ரீசார்ஜ் செய்யத் தொகையை உள்ளிடவும் 

* ரீசார்ஜ் செய்யத் தொடரவும்

விடை :



4. கீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து விதியினை விளக்கும் செயல்வழிப் படத்தில் அம்புக் குறிகளைப் பயன்படுத்தி நிரப்பவும்.


விடை :



5. அருகில் கொடுக்கப்பட்டிருக்கும் செயல்வழிப் படத்தைப் பயன்படுத்திப் பெயர்களை உள்ளீடு செய்து அவை உயிருள்ளவையாக இருந்தால்உயிருள்ளவைஎன்றும் இல்லை என்றால்உயிரற்றவைஎன்றும் அச்சிட செயல்வழிப் படத்தை நிரப்புக.


விடை :



6. பின்வரும் செயல்வழிப் படத்தை நிறைவு செய்க

i) உனது முதல் அல்லது இரண்டாம் பருவத் தேர்வின் மதிப்பினை உள்ளீடுசெய்து சராசரி மதிப்பை அச்சிட அருகில் தரப்பட்டுள்ள செயல்வழிப் படத்தை நிரப்புக.


விடை :



ii) மேலும் உனது சராசரி மதிப்பெண் 100 மதிப்பெண்களுக்கு 75 இக்கு மேலிருக்கும் பட்சத்தில் ஆசிரியர் குறிப்பில்மிக. நன்றுஎனவும், இல்லையென்றால்மேலும் முயற்சி செய்எனவும் எழுதியுள்ளதை அச்சிடுமாறு கொடுக்கப்பட்டுள்ள செயல்வழிப் படத்துடன் இணைத்து நிரப்பவும்.


விடை :



7. வியாபாரி ஒருவர் தான் வாங்கிய பொருளின் நிர்ணய விலையையும், விற்ற விலையையும் கணக்கிட்டுப் பார்க்கிறார். அவர் வாங்கிய விலையை விட விற்ற விலை அதிகம் என்றால்இலாபம்என்றும் இல்லையென்றால்நட்டம்என்றும் அச்சிடுமாறு செயல்வழிப் படம் வரைக.

விடை :



Tags : Information Processing | Term 3 Chapter 6 | 7th Maths தகவல் செயலாக்கம் | மூன்றாம் பருவம் அலகு 6 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 6 : Information Processing : Exercise 6.1 (Flowchart) Information Processing | Term 3 Chapter 6 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6.1 - தகவல் செயலாக்கம் | மூன்றாம் பருவம் அலகு 6 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 6 : தகவல் செயலாக்கம்