எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு - பெருக்கல் | 3rd Maths : Term 2 Unit 1 : Numbers

   Posted On :  19.06.2022 07:14 pm

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்

பெருக்கல்

பெருக்கல் என்பது ஒரே எண்ணை குறிப்பிட்ட முறை கூட்டுவது ஆகும்.

அலகு 1 

எண்கள்



பெருக்கல்


பெருக்கல் என்பது ஒரே எண்ணை குறிப்பிட்ட முறை கூட்டுவது ஆகும். 

எடுத்துக்காட்டு: 4 + 4 + 4 = 12 

இங்கு நாம் 3 முறை 4 ஐ கூட்டுகிறோம். அதன் விடை 12. 

இதை நாம் 4 × 3 = 12 என எழுதலாம். 

பல முறை வரும் ஒரே எண்ணை கூட்டுவதற்கு எளிதான வழி பெருக்கல் ஆகும்.


Tags : Numbers | Term 2 Chapter 1 | 3rd Maths எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 2 Unit 1 : Numbers : Mutiplication Numbers | Term 2 Chapter 1 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள் : பெருக்கல் - எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்