Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

இரண்டாம் உலகப்போர் | வரலாறு | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : History : Chapter 3 : World War II

   Posted On :  24.07.2022 06:14 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 3 : இரண்டாம் உலகப்போர்

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் உலகப்போர் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: I. சரியான விடையைத் தேர்வு செய்யவும். II. கோடிட்ட இடங்களை நிரப்புக. III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும். IV. பொருத்துக.

அலகு  3

இரண்டாம் உலகப்போர்

 

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?

அ) செப்டம்பர் 2, 1945

) அக்டோபர் 2, 1945

இ) ஆகஸ்டு 15, 1945

) அக்டோபர் 12, 1945

[விடை: () செப்டம்பர் 2, 1945]

 

2. பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்

அ) ரூஸ்வெல்ட்

) சேம்பெர்லின்

இ) உட்ரோ வில்சன்

) பால்டுவின்

[விடை: () உட்ரோ வில்சன்]

 

3. ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?

அ) க்வாடல்கெனால் போர்

) மிட்வே போர்

இ) லெனின்கிரேடு போர்

) எல் அலாமெய்ன் போர்

[விடை: () மிட்வே போர்]

 

4. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?

) கவாசாகி

) இன்னோசிமா

) ஹிரோஷிமா

) நாகசாகி

[விடை: () ஹிரோஷிமா]

 

5. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?

அ) ரஷ்யர்கள்

) அரேபியர்கள்

இ) துருக்கியர்கள்

) யூதர்கள்

[விடை: () யூதர்கள்]

 

6. ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?

அ) சேம்பர்லின்

) வின்ஸ்டன் சர்ச்சில்

இ) லாயிட் ஜார்ஜ்

) ஸ்டேன்லி பால்டுவின்

[விடை: () சேம்பர்லின்]

 

7. எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?

அ) ஜுன் 26, 1942

) ஜுன் 26, 1945

இ) ஜனவரி 1, 1942

) ஜனவரி 1, 1945

[விடை: () ஜுன் 26, 1945]

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. இராணுவ நீக்கம் செய்யப்பட்ட ரைன்லாந்து பகுதியை ஹிட்லர் தாக்கினார்.

2. இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றிற்கிடையேயான ஒப்பந்தம் ரோம் பெர்லின் டோக்கியோ ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது.

3. ரூஸ்வெல்ட் கடன் குத்தகைத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

4. 1940 இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் சேம்பர்பின் ஆவார்.

5. ரேடார் என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.

 

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

 

1. கூற்று : குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட் அமெரிக்கா தனது தனித்திருக்கும் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

காரணம் : அவர் 1941 இல் கடன் குத்தகைத் திட்டத்தை தொடங்கினார்.

) கூற்றும், காரணமும் சரி.

) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.

) காரணம், கூற்று ஆகிய இரண்டுமே தவறானவை.

) காரணம் சரி ஆனால் அது கூற்றுடன் பொருந்தவில்லை.

[விடை : () கூற்றும், காரணமும் சரி]

 

IV. பொருத்துக.

 

1. பிளிட்ஸ்கிரிக் - ரூஸ்வெல்ட்

2. ராயல் கப்பற்படை - ஸ்டாலின் கிரேடு

3. கடன் குத்தகை - சாலமோன் தீவு

4. வோல்கா - பிரிட்டன்/இங்கிலாந்து

5. க்வாடல்கெனால் - மின்னல்வேகத் தாக்குதல்

விடை:

1. பிளிட்ஸ்கிரிக் - மின்னல்வேகத் தாக்குதல்

2. ராயல் கப்பற்படைபிரிட்டன்/இங்கிலாந்து

3. கடன் குத்தகை - ரூஸ்வெல்ட்

4. வோல்கா - ஸ்டாலின் கிரேடு

5. க்வாடல்கெனால் - சாலமோன் தீவு

 

Tags : World War II | History | Social Science இரண்டாம் உலகப்போர் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 3 : World War II : One Mark Questions Answers World War II | History | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 3 : இரண்டாம் உலகப்போர் : ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் - இரண்டாம் உலகப்போர் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 3 : இரண்டாம் உலகப்போர்