Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | இலக்கணம்: ஆகுபெயர்

இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: ஆகுபெயர் | 9th Tamil : Chapter 7 : Vaaliya Neelanea

   Posted On :  19.08.2023 09:06 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே

இலக்கணம்: ஆகுபெயர்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே : இலக்கணம்: ஆகுபெயர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

நாடு

கற்கண்டு 

ஆகுபெயர்



'கலாம் சாட் கண்டு பிடித்த பள்ளி மாணவனை ஊரே பாராட்டியது.

'பெண்களைக் கேலி செய்த இளைஞரை ஊரே இகழ்ந்தது.

இத்தொடர்களில் ஊர் பாராட்டுவதோ, திட்டுவதோ இல்லை. மாறாக, அவ்வூரில் உள்ள மக்கள் பாராட்டினர் / இகழ்ந்தனர் என்பது இதன் பொருள். ஊர் என்னும் பெயர்,

ஊரில் உள்ள மக்களுக்கு ஆகிவந்தது. இதனை இடவாகுபெயர் என்பர்.

ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்றுதொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும். ஆகுபெயர்கள் பதினாறாக வகைப்படுத்தப்பட்டுள்ளன . அவற்றுள் குறிப்பிடத்தக்கவை சில



Tags : Chapter 7 | 9th Tamil இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 7 : Vaaliya Neelanea : Grammar: Aahupeyar Chapter 7 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே : இலக்கணம்: ஆகுபெயர் - இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே